✨ Nectar Wind Report ✨

✨ அமுத காற்று அறிக்கை ✨

Uses your device's GPS/Wi-Fi location automatically.
Enter decimal degrees (e.g., சத்திய ஞான சபை: 11.54, 79.54). Use negative values for South/West.

அமுதக்காற்று விஷக்காற்று பற்றி

விஷக்காற்று ⚫கருமை வண்ணமாயும் 🔴செம்மை வண்ணமாயும் இரண்டு பாகமாய்ப் பிரியும். இவைகளை இராகு கேதுக்களென வழங்குகின்றனர். அமுதக்காற்று 🌍 இவ்வண்டத்தில் 🌃 இரவில் அருணோதயந் தொடங்கி 🌅உதயபரியந்தம் வியாபகமாய் இருக்கின்றது.அக்காலத்தில் ஜீவர்கள் நன்முயற்சியி லிருப்பது விசேஷ நலம். 🌏இவ்வண்டத்திலும் 👩🏻‍🤝‍👨🏽ஜீவர்களிடத்திலும் விஷக்காற்று⚫🔴💨 வியாபகமாயுள்ளது (More time) ஆதலால், ஜீவகோடிராசிகள் சொற்பத்தில் அடிக்கடி நஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 📝சிதம்பரம் ராமலிங்கம்✅