20-Jul-2020 - காலை 12:20am மணி அளவில் எனது புருவ மத்தியில் ஒளி தோன்றிற்று. பின்பு யார் என்று தெரிகிறதா பார்த்துக்கொள் என்ற ஒரு குரல் கேட்டது. குரலுடன் ஒரு நாதம் கேட்டது. அதைப்பார்த்த உடன் அருட்பெருஞ்ஜோதி என்று சொன்னேன்.
🗺 Coimbatore - 👀Realவள்ளலார் என்னிடம் அவரது கைகளை காமித்து பேசிக்கொண்டிருந்தார். அவரின் முகம் தெரியவில்லை. நான் அவரிடம் எனது உடல் மிகவும் டயர்டாக உள்ளது என்றும் சளித்தொல்லை அதிகமாக உள்ளது என்றும் சொன்னேன். அதற்கு அவர் நீ மருத்துவரை போய் பார் என்றார் . நான் அதற்கு நீங்கள் இருக்கும்போது நான் ஏன் மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்று சொன்னேன். திடீரென்று சித்திவளாகம் கதவு தோன்றியது அங்கே ஒரு மூலிகை தோன்றியது அதன் பெயர் ஒரு நீல பலகையில் இருந்தது
🗺 Coimbatore - 👀Dreamநான் பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும்போது ஒளி தோன்றியது.அந்த ஒளியே பார்த்தவுடன் எனது ஆன்மா உடலை விட்டு பிரிந்து அந்த ஒளி இடம் சென்றது. பின்பு மறுபடியும் ஆன்மா எனது உடம்புக்குள் சென்றுவிட்டது.
🗺 Coimbatore - 👀Realஎனது அறையில் ஒளி தோன்றியது.அந்த ஒளியே பார்த்தவுடன் எனது ஆன்மா உடலை விட்டு பிரிந்து அந்த ஒளி இடம் சென்றது. பின்பு மறுபடியும் ஆன்மா எனது உடம்புக்குள் சென்றுவிட்டது
🗺 Coimbatore - 👀Real